யெருபாகால் (Jerubbaal)
(பாகால் போராடட்டும்)
இது கிதியோனுடைய மறு பெயர். கிதியோன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் அவனுடைய தகப்பன் அவனுக்கு இந்தப் பேரிட்டான். "பாகால் வழக்காடட்டும்" என்பது அதன் அர்த்தம் (நியா. 6:32).
இந்தப் பெயர் "எருப்பேசேத்" என்று 2 சாமு. 11:21இல் சொல்லப் பட்டிருக்கிறது.