« Back to word list

யோனா (Jonah)

1. கலிலேயாவிலுள்ள காத்தேப்பேர் ஊரின் அமித்தாயின் மகன். கி.மு. 800 க்குப் பின் இருந்த ஒரு தீர்க்கதரிசி. இவன் இஸ்ரவேலின் தேசம் விசாலமாகும் என்று தீர்க்க்தரிசனமாய் முன்னறிவித்தான் (2 இரா. 14:25).

யோனா புத்தகம் இவனால் எழுதப்பட்டது. தீர்க்கதரிசிகளெல்லாரிலும் இவன் முந்தினவன் என்பது வேத சாஸ்திரிகளின் தீர்மானம். இவன் பின் வாங்கின இஸ்ரவேலின் வட இராஜ்யத்தைச்

சேர்ந்த செபுலோன் கோத்திரத்தான்.

2. ஒரு தீர்க்கதரிசி, இவன் யெரொபெயாம் நாள்களில் இருந்தவன்(2 இரா. 14:25).

3. சீமோன் பேதுருவின் தகப்பன் (மத். 16:17; யோவான் 21:15).

« Prev 517 / 564 Next »