யோவான் (John)
1. சீமோன் பேதுருவின் தகப்பன். யோனாவென்றும் அழைக்கப் பட்டான் (யோவான் 1:42; 21:15-17).
2.பிரதான ஆசாரியனின் குடும்பத்தைச் சேர்ந்தவன். எருசலேமில் கூடின ஆசாரிய கூட்டத்துக்கு இவன் போயிருந்தான் (அப். 4:6).
3. யோவான், மாற்கு எனப்பட்டவன்.
4.அப்போஸ்தலனாகிய யோவான்.