« Back to word list

யோவேல் (Joel)

1. பெத்துவேலின் மகன். தீர்க்க்தரிசிகளில் ஒருவன் (யோவேல் 1:1).

2. சாமுவேல் தீர்க்கதரிசியின் மகன் (1 சாமு. 8:2; 1 நாளா. 6:33).

3. சாமுவேலின் முற்பிதாவாகிய ஒரு கோகாத்திய லேவியன் (1 நாளா.6:36).

4. சிமியோன் கோத்திரத்து அதிபதி (1 நாளா.4:35).

5.தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவன் (1 நாளா. 11:38).

6. அந்நிய ஸ்திரீயை விவாகம் செய்தவன் (எஸ்றா. 10:43).

7. பென்யமீன் கோத்திரத்து விசாரிப்புக்காரன் (நெகே. 11:9).

« Prev 529 / 564 Next »