« Back to word list

ரபீ (Rabbi)

யூதர் தங்களுடைய ஆசாரியருக்கும், போதகர்களுக்கும், படித்தவர்களுக்கும் கொடுத்த பட்டப்பெயர் (மத். 23:7,8). பல தடவைகளில் இந்தப் பெயரால் இயேசுவை அழைத்தார்கள் (யோவான். 1:38,49 3:2; 6:25;). யோவான் ஸ்நானனுக்கும் இந்தப் பெயர் உபயோகிக்கப்பட்டது (யோவான். 3:26).

ரபூனி, இது ரபீ என்பதிலும் மேன்மையான சொல். நமது ஆண்டவர் இந்தப் பெயரால் அழைக்கப்பட்டார் (யோவான். 20:16).

« Prev 530 / 564 Next »