« Back to word list

ரெகுவேல் (Reuel)

1. ஏசா, பஸ்மாத் என்பவர்களின் குமாரன் (ஆதி. 36:4,10,13,17; 1 நாளா. 1:36-37).

2. மோசேயின் மாமனாகிய எத்திரோவின் மறு பெயர் (யாத். 2:18 ;3:1; எண் 10:29).

3. பென்யமீன் கோத்திரத்து இப்னியாவின் குமாரன் ரெகுவேல் (1 நாளா.9:8).

« Prev 539 / 564 Next »