H1004 - בַּיִת - bayith - bah'-yith - Court
மூல வார்த்தை / Original: בַּיִת
எழுத்துமாற்றம் / Transliteration: bayith
ஒலிபெயர்ப்பு / Phonetic: bah'-yith
சுருக்க விளக்கம் / Short Definition: Court
சிறைச்சாலை, குமாரத்தி, உட்புறம், உள், குடும்பத்தார், வீட்டார், வீடு, குடும்பம், இடம், மாடம், காவற்கூடம், வம்சம், மூலை, ஆலயம், கோவில் வளவு. கோத்திரம், சந்ததி, மாளிகை, பொக்கிஷ சாலை, ஆயுதசாலை, ஸ்தலம், சிறைச்சாலை, குமாரத்தி, உட்புறம், உள், குடும்பத்தார், வீட்டார் ஆண்பால் பெயர்ச்சொல்.
1. வீடு (a house)
(1) வாசஸ்தலம் (a house, a dwelling habitation)
(2) மிருகங்களின் தாபரம் (ashelter or an abode of animals)
(3) மனுஷ சரீரம் (human bodies) (figurative)
(4) சீயோல் (used of Sheol)
(5) ஒளியும், இருளும் வாசம் பண்ணும் இடம் (used of the abode of light and darkness)
(6) எப்பிராயீம் தேசம் (used of the land of Ephraim
2. ஓரிடம் (a place)
3. கொள்கலம் (areceptacle)
4. குடும்பம் (a home, a house a containing a family)
5. குடும்பத்தார் (a household, a family)
(1) ஒரே குடும்பத்திற்குரியது (those belonging to the same household)
(2) ஒரே சந்ததிக்குரியது (a family of descendants, descendants as or gfairs)
7. உட்புறம் (inwards) (metaphorical)
8. ஆலயம் (temple)
9. வினையடையாக - உட்புறத்தில் (on the inside)
10. முன்னிடைச்சொல் (within)
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Probably from H1129 abbreviated; a house (in the greatest variation of applications, especially family, etc.): - court, daughter, door, + dungeon, family, + forth of, X great as would contain, hangings. home[born], [winter]house (-hold), inside(-ward), palace, place, + prison, + steward, + tablet, temple, web, + within (-out).
Cognate: H1002, H1003, H1004, H1006, H1007, H1008, H1009, H1010, H1011, H1012, H1013, H1014, H1015, H1016, H1017, H1020, H1021, H1022, H1023, H1024, H1025, H1026, H1027, H1028, H1029, H1030, H1031, H1032, H1033, H1034, H1035, H1036, H1038, H1039, H1040, H1041, H1042, H1043, H1044, H1046, H1047, H1048, H1049, H1050, H1051, H1052, H1053, H1054, H1055, H1056, H1057, H1143, H1194, H2772, H2985, H358, H4000, H6164, H6407, H7462, H8394, H946, H995, H996, H998