H1083 - בִּלְגַה - Bilgah - bil-gaw' - Bilgah
மூல வார்த்தை / Original: בִּלְגַה
எழுத்துமாற்றம் / Transliteration: Bilgah
ஒலிபெயர்ப்பு / Phonetic: bil-gaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Bilgah
பில்கா - பெயர்ச்சொல்
சிரிப்பு, பிரகாசம்
Bilgah = "மகிழ்ச்சி " "cheerfulness"
1. ஆசாரியன் - தாவீதின் காலத்தில் 15 ஆம் வகுப்பைச் சேர்ந்தவன்
2. ஆசாரியன் - செருபாபேலோடு கூட வந்தவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H1082; desistance; Bilgah, the name of two Israelites: - Bilgah.