H1106 - בֶּלַע - Belaʻ - beh'-lah - Bela
மூல வார்த்தை / Original: בֶּלַע
எழுத்துமாற்றம் / Transliteration: Belaʻ
ஒலிபெயர்ப்பு / Phonetic: beh'-lah
சுருக்க விளக்கம் / Short Definition: Bela
பேலா - ஓர் இடத்தின் பெயர்
பேலா - ஆண்பால் பெயர்ச்சொல்.
விழுங்குகிறவர்
Bela = "அழிவு " "destruction"
1. ஏதோமின் ராஜா
2. பென்யமீனின் முதலாவது குமாரன்
3. ஆகாசின் குமாரன் - ரூபன் கோத்திரத்தான்
4. லோத்துவின் பரிந்து பேசும் ஜெபத்தினால் பாதுகாக்கப்பட்ட ஐந்து பட்டணங்களில் ஒன்று
ஆங்கில மூலம் / Original in English: The same as H1105; Bela, the name of a place, also of an Edomite and of two Israelites: - Bela.
Cognate: H1104, H1105, H1106, H1108, H1109