H1131 - בִּנּוּי - Binnûwy - bin-noo'-ee - Binnui
மூல வார்த்தை / Original: בִּנּוּי
எழுத்துமாற்றம் / Transliteration: Binnûwy
ஒலிபெயர்ப்பு / Phonetic: bin-noo'-ee
சுருக்க விளக்கம் / Short Definition: Binnui
பின்னூயி, பின்னூ - ஆண்பால் பெயர்ச்சொல்.
Binnui = "கட்டுதல் " "built up"
1. செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவன் - ஆனதாத்தின் குமாரன் - நெகேமியாவின்கீழ் எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவதற்கு உதவி புரிந்தவன்
2. லேவியன் - எஸ்றாவின் காலத்தைச் சேர்ந்தவன் - நவோதியாவின் தகப்பன்
3. எஸ்றாவின் காலத்திலிருந்த மற்றொரு லேவியன் - இவன் அந்நிய ஸ்திரீயை விவாகம் பண்ணியிருந்தான்
4. எஸ்றாவின் காலத்திலிருந்த மற்றொரு லேவியன் - இவன் அந்நிய ஸ்திரீயை விவாகம் பண்ணியிருந்தான்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H1129; built up; Binnui, an Israelite: - Binnui.
Cognate: H1129, H1131, H1137, H1138, H1140, H1141, H1146, H2995, H2996, H2997, H2998, H4011, H4012, H8403