H1199 - בָּעֲרָא - Bâʻărâʼ - bah-ar-aw' - Baara
மூல வார்த்தை / Original: בָּעֲרָא
எழுத்துமாற்றம் / Transliteration: Bâʻărâʼ
ஒலிபெயர்ப்பு / Phonetic: bah-ar-aw'
சுருக்க விளக்கம் / Short Definition: Baara
பாராள் - பெண்பால் பெயர்ச்சொல்.
Baara = "மிருக குணம் " "brutish"
பென்யமீன் கோத்திரத்தானான சகாராயீமின் மனைவிகளில் ஒருத்தி
Part(s) of speech: Proper Name Feminine / சிறப்புப்பெயர் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H1198; brutish; Baara, an Israelitish woman: - Baara.
Cognate: H1160, H1165, H1197, H1198, H1199, H1200, H1201, H1202, H1203, H8404