H121 - אָדָם - ʼÂdâm - aw-dawm' - Adam
மூல வார்த்தை / Original: אָדָם
எழுத்துமாற்றம் / Transliteration: ʼÂdâm
ஒலிபெயர்ப்பு / Phonetic: aw-dawm'
சுருக்க விளக்கம் / Short Definition: Adam
ஆதாம் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"சிவந்தபூமி அல்லது தோல்நிறம் (சிகப்பு)"
Adam = "red"
1. முதலாவது மனுஷன்
2. போர்தான் நதி பள்ளத்தாக்கிலுள்ள ஒரு பட்டணம்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: The same as H120; Adam, the name of the first man, also of a place in Palestine: - Adam.