H1213 - בַּצְלוּת - Batslûwth - bats-looth' - Bazlith
மூல வார்த்தை / Original: בַּצְלוּת
எழுத்துமாற்றம் / Transliteration: Batslûwth
ஒலிபெயர்ப்பு / Phonetic: bats-looth'
சுருக்க விளக்கம் / Short Definition: Bazlith
பஸ்லூத், பஸ்லீத் - பெயர்ச்சொல்
Bazlithor Bazluth = "கேட்டல்" "asking"
செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த குடும்பத்தின் தலைவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From the same as H1211; a peeling; Batsluth or Batslith; an Israelite: - Bazlith, Bazluth.