H1294 - בְּרָכָה - Bᵉrâkâh - ber-aw-kaw' - Berachah
மூல வார்த்தை / Original: בְּרָכָה
எழுத்துமாற்றம் / Transliteration: Bᵉrâkâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: ber-aw-kaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Berachah
பெராக்கா - ஓர் இடத்தின் பெயர்
ஆசீர்வாதம்
Berachah = "blessing"
1. பென்யமீன் கோத்திரத்தான் - தாவீதின் யுத்த வீரர்களில் ஒருவன்
2. வனாந்தரத்தில் தெக்கோவாவிற்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கு - மோவாபியரின் சேனையை முறியடித்த பின்பு யோசபாத்தும், அவருடைய ஜனங்களும் இந்த இடத்தில் கூடிவந்து கர்த்தரைத் துதித்தார்கள்.
ஆங்கில மூலம் / Original in English: The same as H1293; Berakah, the name of an Israelite, and also of a valley in Palestine: - Berachah.
Cognate: H1263, H1288, H1290, H1292, H1293, H1294, H1295, H1296, H3000