H1301 - בָּרָק - Bârâq - baw-rawk' - Barak
மூல வார்த்தை / Original: בָּרָק
எழுத்துமாற்றம் / Transliteration: Bârâq
ஒலிபெயர்ப்பு / Phonetic: baw-rawk'
சுருக்க விளக்கம் / Short Definition: Barak
பாராக் - ஆண்பால் பெயர்ச்சொல்.
மின்னல்
Barak = "lightning" or "lightning flash"
காதேஸ் ஊரானாகிய அபினோவாமின் குமாரன் - தீர்க்கதரிசியாகிய தெபொராளின் கட்டளையின்படி இஸ்ரவேல் புத்திரரை யாபீனின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தான் - யெஸ்ரயேலின் சமவெளியில் கானானியரைத் துரத்தினான்.
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: The same as H1300; Barak, an Israelite: - Barak.