H1322 - בֹּשֶׁת - bôsheth - bo'-sheth - Ashamed
மூல வார்த்தை / Original: בֹּשֶׁת
எழுத்துமாற்றம் / Transliteration: bôsheth
ஒலிபெயர்ப்பு / Phonetic: bo'-sheth
சுருக்க விளக்கம் / Short Definition: Ashamed
செத்த முகம், வெட்கம் இலச்சை, அவமானம் - பெண்பால் பெயர்ச்சொல்.
shame, a shameful thing
Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H954; shame (the feeling and the condition, as well as its cause); by implication (specifically) an idol: - ashamed, confusion, + greatly, (put to) shame (-ful thing).