H1328 - בְּתוּאֵל - Bᵉthûwʼêl - beth-oo-ale' - Bethuel
மூல வார்த்தை / Original: בְּתוּאֵל
எழுத்துமாற்றம் / Transliteration: Bᵉthûwʼêl
ஒலிபெயர்ப்பு / Phonetic: beth-oo-ale'
சுருக்க விளக்கம் / Short Definition: Bethuel
பெத்தூவேல் - ஆண்பால் பெயர்ச்சொல்
"தேவ (எல்) மனுஷன்" "தேவன் அழிக்கிறார்" "தேவனில் வாசம் பண்ணுகிறவன்"
Bethuel = "God destroys" or "man of God" or "dweller in God"
1. ஆபிரகாமின் உறவினன் நாகோரின் குமாரன்
2. சிமியோனிலுள்ள பட்டணம்
ஆங்கில மூலம் / Original in English: Apparently from the same as H1326 and H410; destroyed of God; Bethuel, the name of a nephew of Abraham, and of a place in Palestine: - Bethuel. Compare H1329.