H1338 - בִּתְרֹון - Bithrôwn - bith-rone' - Bithron
மூல வார்த்தை / Original: בִּתְרֹון
எழுத்துமாற்றம் / Transliteration: Bithrôwn
ஒலிபெயர்ப்பு / Phonetic: bith-rone'
சுருக்க விளக்கம் / Short Definition: Bithron
பித்ரோன் - பெயர்ச்சொல்
"பிளவு" "கன்மலை"
Bithron = "division" or "cleft" or " ravine"
போர்தான் நதியின் கிழக்குப் பகுதியிலுள்ள போர்தான் பள்ளத்தாக்கு மாநிலம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From H1334; (with the article) the craggy spot; Bithron, a place East of the Jordan: - Bithron.