H1373 - גַּבַּי - Gabbay - gab-bah'ee - Gabbai
மூல வார்த்தை / Original: גַּבַּי
எழுத்துமாற்றம் / Transliteration: Gabbay
ஒலிபெயர்ப்பு / Phonetic: gab-bah'ee
சுருக்க விளக்கம் / Short Definition: Gabbai
கப்பாய் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"என் முதுகு"
Gabbai "my back"
பென்யமீன் கோத்திரத்தில் முக்கியமான தலைவன் - நெகேமியாவின் காலத்தில் எருசலேமில் வசித்து வந்தவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From the same as H1354; collective: - Gabbai, an Isr: - Gabbai.