H1381 - גְּבָל - Gᵉbâl - gheb-awl' - Gebal
மூல வார்த்தை / Original: גְּבָל
எழுத்துமாற்றம் / Transliteration: Gᵉbâl
ஒலிபெயர்ப்பு / Phonetic: gheb-awl'
சுருக்க விளக்கம் / Short Definition: Gebal
கேபால் - ஓர் இடத்தின் பெயர்
"எல்லை"
Gebal "a boundary"
சவக்கடலுக்குத் தென்பகுதியிலுள்ள மலைப்பிரதேசம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: The same as H1380; Gebal, a region in Idumaea: - Gebal.
Cognate: H1366, H1367, H1379, H1380, H1381, H1382, H1383, H4020