H1403 - גַּבְרִיאֵל - Gabrîyʼêl - gab-ree-ale' - Garbriel
மூல வார்த்தை / Original: גַּבְרִיאֵל
எழுத்துமாற்றம் / Transliteration: Gabrîyʼêl
ஒலிபெயர்ப்பு / Phonetic: gab-ree-ale'
சுருக்க விளக்கம் / Short Definition: Garbriel
காபிரியேல் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"தேவனுடைய யுத்த மனுஷன்", 'தேவனுடைய மனுஷன்"
Gabriel = "warrior of God" "man of God"
தேவதூதன் - கர்த்தருடைய முக்கியமான செய்தியை மனுஷருக்கு அறிவிப்பதற்காக அனுப்பப்படுகிறவன் - தானியேல், சகரியா, மரியாள் ஆகியோரிடம் இந்தத் தூதன் அனுப்பப்பட்டான்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H1397 and H410; man of God; Gabriel, an archangel: - Gabriel.
Cognate: H1368, H1369, H1376, H1377, H1396, H1397, H1398, H1399, H1402, H1403, H1404