H1427 - גַּדִּיאֵל - Gaddîyʼêl - gad-dee-ale' - Gaddiel
மூல வார்த்தை / Original: גַּדִּיאֵל
எழுத்துமாற்றம் / Transliteration: Gaddîyʼêl
ஒலிபெயர்ப்பு / Phonetic: gad-dee-ale'
சுருக்க விளக்கம் / Short Definition: Gaddiel
காதியேல் - ஆண்பால் பெயர்ச்சொல்.
(புறஜாதி) தேவன் (என்) தேவன்
தேவன் (எல்) என் புதையல்
Gaddiel = "Godis my fortune"
செபுலோன் கோத்திரத்திலிருந்து கானான் தேசத்தை வேவுபார்ப்பதற்காக மோசேயால் அனுப்பப்பட்டவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H1409 and H410; fortune of God; Gaddiel, an Israelite: - Gaddiel.
Cognate: H1407, H1408, H1409, H1410, H1412, H1413, H1416, H1417, H1418, H1424, H1425, H1426, H1427, H4023