« Back to word list

H1440 - גִּדְעֹם - Gidʻôm - ghid-ohm' - Gidom

மூல வார்த்தை / Original: גִּדְעֹם

எழுத்துமாற்றம் / Transliteration: Gidʻôm

ஒலிபெயர்ப்பு / Phonetic: ghid-ohm'

சுருக்க விளக்கம் / Short Definition: Gidom

கீதோம் - ஓர் இடத்தின் பெயர்

நிறுத்துதல், வேலையை நிறுத்துதல்

Gidom = "a cutting down"

கிபியாவிற்கும், ரிம்மோன் பர்வதங்களுக்கும் இடையிலுள்ள பகுதி - இஸ்ரவேல் புத்திரர் பென்யமீனைப் பின்தொடர்வதை இங்கு நிறுத்திக் கொண்டார்கள்

Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்

ஆங்கில மூலம் / Original in English: From H1438; a cutting (that is, desolation); Gidom, a place in Palestine: - Gidom.

Cognate: H1438, H1439, H1440, H1441

« Prev 1440 / 8674 Next »