H1511 - גִּזְרִי - Gizrîy - ghiz-ree' - Gezrites
மூல வார்த்தை / Original: גִּזְרִי
எழுத்துமாற்றம் / Transliteration: Gizrîy
ஒலிபெயர்ப்பு / Phonetic: ghiz-ree'
சுருக்க விளக்கம் / Short Definition: Gezrites
கெசூரியர்,கெஸ்ரியர், கெஸ்ரியா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"பங்கு, துண்டு"
Gezrites = "a piece: a portion (as cut off)"
1. கேசேர் ஊரார் - துண்டு துண்டாக வெட்டுகிறவர்கள்" "the cutters off"
2. கெரிசீம் மலையில் வசிக்கிறவர்கள்
Part(s) of speech: Adjective / பெயரடை
ஆங்கில மூலம் / Original in English: The first form is patrial from H1507; a Gezerite (collectively) or inhabitant of Gezer; but the second form is better (as in the text) by transposition and is patrial of H1630; a Girzite (collectively) or member of a native tribe in Palestine: - Gezrites.