H1521 - גִּיחֹון - Gîychôwn - ghee-khone' - Gihon
மூல வார்த்தை / Original: גִּיחֹון
எழுத்துமாற்றம் / Transliteration: Gîychôwn
ஒலிபெயர்ப்பு / Phonetic: ghee-khone'
சுருக்க விளக்கம் / Short Definition: Gihon
கீகோன், கீபோன் - ஓர் இடத்தின் பெயர்
பீச்சியடித்தல்
Gihon = "bursting forth"
1. ஏதேன் தோட்டத்தில் பாயும் நான்கு ஆறுகளில் ஒன்று
2. எருசலேமிற்கு அருகிலுள்ள நீரூற்று - இங்கு சாலொமோன் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டு, பிரகடனம் பண்ணப்பட்டான்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H1518; stream; Gichon, a river of Paradise; also a valley (or pool) near Jerusalem: - Gihon.