H1577 - גָּמוּל - gâmûwl - gaw-mool' - Gamul
மூல வார்த்தை / Original: גָּמוּל
எழுத்துமாற்றம் / Transliteration: gâmûwl
ஒலிபெயர்ப்பு / Phonetic: gaw-mool'
சுருக்க விளக்கம் / Short Definition: Gamul
காமுவேல் - ஆண்பால் பெயர்ச்சொல்.
தாய்ப்பால் மறத்தல், ஆசையை வெறுத்தல்
Gamul = "weaned"
ஆசாரியன் 22 ஆவது வகுப்பிற்குத் தலைவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Passive participle of H1580; rewarded; Gamul, an Israelite: - Gamul. See also H1014.
Cognate: H1576, H1577, H1578, H1580, H1581, H1582, H1583, H8408