H158 - אַהַב - ʼahab - ah'-hab - Love
மூல வார்த்தை / Original: אַהַב
எழுத்துமாற்றம் / Transliteration: ʼahab
ஒலிபெயர்ப்பு / Phonetic: ah'-hab
சுருக்க விளக்கம் / Short Definition: Love
நேசித்தல், நேசர். - ஆண்பால் பெயர்ச்சொல்.
1. நேசர் (loves,amours) பன்மைப் பொருளில் மட்டும் வரும்
2. நேசம் (love)
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H157; affection (in a good or a bad sense): - love (-r).