H1586 - גֹּמֶר - Gômer - go'-mer - Gomer
மூல வார்த்தை / Original: גֹּמֶר
எழுத்துமாற்றம் / Transliteration: Gômer
ஒலிபெயர்ப்பு / Phonetic: go'-mer
சுருக்க விளக்கம் / Short Definition: Gomer
கோமர், கோமேர் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"முழுமை"
Gomer = "complete"
1. யாப்பேத்தின் மூத்த குமாரன் - நேவாவின் பேரன்
2. தீர்க்கதரிசியின் உண்மையில்லாத மனைவி
ஆங்கில மூலம் / Original in English: From H1584; completion; Gomer, the name of a son of Japheth and of his descendants; also of a Hebrewess: - Gomer.