H16 - אֵבֶה - ʼêbeh - ay-beh' - Swift
மூல வார்த்தை / Original: אֵבֶה
எழுத்துமாற்றம் / Transliteration: ʼêbeh
ஒலிபெயர்ப்பு / Phonetic: ay-beh'
சுருக்க விளக்கம் / Short Definition: Swift
வேகமாய் ஓடுதல், தக்கை (படகு) - ஆண்பால் பெயர்ச்சொல்.
வளைதல் - பாப்பைரஸ் அல்லது தக்கைகளால் அக்காலத்து படகுகள் செய்யப்பட்டன. இவை வேகமாக ஓடக்கூடியவை.
reed, papyrus
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H14 (in the sense of bending towards); the papyrus: - swift.