H1606 - גְּעָרָה - gᵉʻârâh - gheh-aw-raw' - Rebuke
மூல வார்த்தை / Original: גְּעָרָה
எழுத்துமாற்றம் / Transliteration: gᵉʻârâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: gheh-aw-raw'
சுருக்க விளக்கம் / Short Definition: Rebuke
கண்டித்தல், பயமுறுத்தல், கடிந்து கொள்ளுதல், மிரட்டுதல், கண்டிதம் - பெண்பால் பெயர்ச்சொல்.
a rebuke, a reproof
Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H1605; a chiding: - rebuke (-ing), reproof.