H1622 - גִּרְגָּשִׁי - Girgâshîy - ghir-gaw-shee' - Girgashite
மூல வார்த்தை / Original: גִּרְגָּשִׁי
எழுத்துமாற்றம் / Transliteration: Girgâshîy
ஒலிபெயர்ப்பு / Phonetic: ghir-gaw-shee'
சுருக்க விளக்கம் / Short Definition: Girgashite
கிர்காசியர் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"மண்ணில் வாசம் பண்ணுதல்"
Girgashite or Girgasite = "dwelling on a clay - like soil"
கானானின் சந்ததியார்
Part(s) of speech: Adjective / பெயரடை
ஆங்கில மூலம் / Original in English: Patrial from an unused name (of uncertain derivation); a Girgashite, one of the native tribes of Canaan: - Girgashite, Girgasite.