H1647 - גֵּרְשֹׁם - Gêrᵉshôm - gay-resh-ome' - Gershom
மூல வார்த்தை / Original: גֵּרְשֹׁם
எழுத்துமாற்றம் / Transliteration: Gêrᵉshôm
ஒலிபெயர்ப்பு / Phonetic: gay-resh-ome'
சுருக்க விளக்கம் / Short Definition: Gershom
கெர்சோம் கெர்சோன் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"அந்நியன்"
Gershom = "foreigner"
1. மோசேக்கும், சிப்போராளுக்கும் பிறந்த முதலாவது குமாரன்
2. லேவியின் முதலாவது குமாரன்
3. பினெகாசின் ஆசாரியக் குடும்பத்தில் பிறந்த குமாரன் - இவர்கள் எஸ்றாவோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தார்கள்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: For H1648; Gereshom, the name of four Israelites: - Gershom.