H1650 - גְּשׁוּר - Gᵉshûwr - ghesh-oor' - Geshur
மூல வார்த்தை / Original: גְּשׁוּר
எழுத்துமாற்றம் / Transliteration: Gᵉshûwr
ஒலிபெயர்ப்பு / Phonetic: ghesh-oor'
சுருக்க விளக்கம் / Short Definition: Geshur
கேசூர் - ஓர் இடத்தின் பெயர்
"பெருமையுள்ளவர்"
Geshur or Geshurites = "proud beholder"
1. கேசூர் ஜனம்
2. யோர்தானின் வடக்குப் பகுதியிலுள்ள நிலம்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From an unused root (meaning to join); bridge; Geshur, a district of Syria: - Geshur, Geshurite.