H173 - אׇהֳלִיבָמָה - ʼOhŏlîybâmâh - o''-hol-ee-baw-maw' - Aholibamah
மூல வார்த்தை / Original: אׇהֳלִיבָמָה
எழுத்துமாற்றம் / Transliteration: ʼOhŏlîybâmâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: o''-hol-ee-baw-maw'
சுருக்க விளக்கம் / Short Definition: Aholibamah
அகோலிபாமாள், அகாலிபாமா - பெயர்ச்சொல்.
"(என்) கூடாரம் ஓர் உயர்ந்த ஸ்தலம்"
Aholibamah = "tent of the high place"
1. ஏசாவின் மனைவி
2. ஏதோமியரின் தலைவன்
Part(s) of speech: Noun / பெயர்ச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: From H168 and H1116; tent of (the) height; Oholibamah, a wife of Esau: - Aholibamah.