H175 - אַהֲרֹון - ʼAhărôwn - a-har-one' - Aaron
மூல வார்த்தை / Original: אַהֲרֹון
எழுத்துமாற்றம் / Transliteration: ʼAhărôwn
ஒலிபெயர்ப்பு / Phonetic: a-har-one'
சுருக்க விளக்கம் / Short Definition: Aaron
ஆரோன், ஆரோனோன் - ஆபெ
"ஒளி தருகிறவன்"
Aaron = "light bringer"
மோசேயின் சகோதரன் - லேவியன் - முதலாவது பிரதான ஆசாரியன்.
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Of uncertain derivation; Aharon, the brother of Moses: - Aaron.