H1757 - דּוּרָא - Dûwrâʼ - doo-raw' - Dura
மூல வார்த்தை / Original: דּוּרָא
எழுத்துமாற்றம் / Transliteration: Dûwrâʼ
ஒலிபெயர்ப்பு / Phonetic: doo-raw'
சுருக்க விளக்கம் / Short Definition: Dura
தூரா - ஓர் இடத்தின் பெயர்
"வாசம் பண்ணுதல்"
Dura="dwelling"
பாபிலோனிலுள்ள ஓரிடம் இங்கு நேபுகாத்நேச்சார் தன்னுடைய பொற்சிலையை நிறுவினான்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: (Chaldee); probably from H1753; circle or dwelling; Dura, a place in Babylon: - Dura.