H1769 - דִּיבֹון - Dîybôwn - dee-bome' - Dibon
மூல வார்த்தை / Original: דִּיבֹון
எழுத்துமாற்றம் / Transliteration: Dîybôwn
ஒலிபெயர்ப்பு / Phonetic: dee-bome'
சுருக்க விளக்கம் / Short Definition: Dibon
தீபோன் - ஓர் இடத்தின் பெயர்
"சரீரத்தைச் சிறிது சிறிதாக உருக்குதல்"
Dibon = "wasting"
1. மோவாபிலுள்ள ஒரு பட்டணம் இது யோர்தான் நதிக்குக் கிழக்கில் உள்ளது - இதை இஸ்ரவேல் புத்திரர் கைப்பற்றினார்கள் - காத் புத்திரர் இதை மறுபடியும் கட்டினார்கள்
2. யூதாவின் தென்பகுதியிலுள்ள ஒரிடம் - சிறையிருப்புக்குப் பின்பு யூதாவின் மனுஷர் இங்கு குடியேறினார்கள்.
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From H1727; pining; Dibon, the name of three places in Palestine. Also, with H1410 added, Dibon-gad: - Dibon, the name of three places in Palestine - Dibon. [Also, with H1410 added, Dibon-gad.]