H1800 - דַּל - dal - dal - Lean
மூல வார்த்தை / Original: דַּל
எழுத்துமாற்றம் / Transliteration: dal
ஒலிபெயர்ப்பு / Phonetic: dal
சுருக்க விளக்கம் / Short Definition: Lean
தரித்திர, சிறிய, எளிய, பலவீனமான, மெலிந்த, எளிமையான, ஏழையான, சிறுமையான, சிறுமைப்பட்ட, மதியற்ற - பெயரடை
low, poor, weak, thin, one who is low
Part(s) of speech: Adjective / பெயரடை
ஆங்கில மூலம் / Original in English: From H1809; properly dangling, that is, (by implication) weak or thin: - lean, needy, poor (man), weaker.