H1806 - דְּלָיָה - Dᵉlâyâh - del-aw-yaw' - Dalaiah
மூல வார்த்தை / Original: דְּלָיָה
எழுத்துமாற்றம் / Transliteration: Dᵉlâyâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: del-aw-yaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Dalaiah
தெலாயா - ஆண்பால் பெயர்ச்சொல்.
வாழியில் நீர் இறைப்பது போன்று
"யெகோவா இறைக்கிறார்"
Dalaiahor Delaiah = "Jehovah (Yahweh) has drawn"
1. ஆசாரியன் - தாவீதின் காலத்தில் 23 ஆவது வகுப்புக்குத் தலைவன்
2. செமாயாவின் குமாரன் - எரேமியாவின் காலத்தில் போயாக்கீமின் அரமனையில் யூதாவின் பிரபுவாக இருந்தவன்
3. சிறையிருப்புக்குப் போன ஒரு குடும்பத்தின் தலைவன் - செருபாபேலின் காலத்திலிருந்த இஸ்ரவேல் புத்திரர்
4. செருபாபேலின் சந்ததி
5. மெகதாபெயேலின் குமாரன் - செமாயாவின் தகப்பன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H1802 adn H3050; Jah has delivered; Delajah, the name of five Israelites: - Dalaiah, Delaiah.