H1912 - הֹדוּ - Hôdûw - ho'-doo - India
மூல வார்த்தை / Original: הֹדוּ
எழுத்துமாற்றம் / Transliteration: Hôdûw
ஒலிபெயர்ப்பு / Phonetic: ho'-doo
சுருக்க விளக்கம் / Short Definition: India
இந்து தேசம், இந்தியா - ஓர் நாட்டின் பெயர்
"ஓடுதல், உமக்கு நன்றி"
India = "flee away" or "give ye thanks"
அகாஸ்வேருவின் ராஜ்யத்தினுடைய கிழக்கு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள தேசம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Of foreign origin; Hodu (that is, Hindustan): - India.