H1997 - הֲמֹונָה - Hămôwnâh - ham-o-naw' - Hamonah
மூல வார்த்தை / Original: הֲמֹונָה
எழுத்துமாற்றம் / Transliteration: Hămôwnâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: ham-o-naw'
சுருக்க விளக்கம் / Short Definition: Hamonah
ஆமோனா - ஓர் இடத்தின் பெயர்
திரளான ஜனம், கூட்டம்
Hamonah = "multitudes"
கோகின் தோல்வியை நினைவு கூருவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட பட்டணம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Feminine of H1995; multitude; Hamonah, the same as H1996: - Hamonah.