H2012 - הֵנַע - Hênaʻ - hay-nah' - Hena
மூல வார்த்தை / Original: הֵנַע
எழுத்துமாற்றம் / Transliteration: Hênaʻ
ஒலிபெயர்ப்பு / Phonetic: hay-nah'
சுருக்க விளக்கம் / Short Definition: Hena
ஏனா - ஓர் இடத்தின் பெயர்
ஆனாத் என்னும் புறஜாதி தெய்வம்
"தொந்தரவு"
Hena "troubling"
மெசொப்பொத்தோமியாவிலுள்ள ஒரு பட்டணம்
Part(s) of speech: Noun Masculine Location / ஆண்பால் இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Probably of foreigner derivation Hena, a place apparently in Mesopotamia: - Hena.