H2023 - הֹר - Hôr - hore - Hor
மூல வார்த்தை / Original: הֹר
எழுத்துமாற்றம் / Transliteration: Hôr
ஒலிபெயர்ப்பு / Phonetic: hore
சுருக்க விளக்கம் / Short Definition: Hor
ஓர் - ஒரு மலையின் பெயர்
"மலை"
Hor = "mountain"
1. அரபா பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியிலுள்ள மலை - ஆரான் இந்த மலையில் மரித்தான்.
2. லீபனோனிலுள்ள ஒரு மலை
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Another form for H2022; mountain; Hor, the name of a peak in Idumaea and of one in Syria: - Hor.
Cognate: H2015, H2016, H2017, H2018, H2019, H2021, H2023, H2024, H4114, H4115, H8419