H2039 - הָרָן - Hârân - haw-rawn' - Haran
மூல வார்த்தை / Original: הָרָן
எழுத்துமாற்றம் / Transliteration: Hârân
ஒலிபெயர்ப்பு / Phonetic: haw-rawn'
சுருக்க விளக்கம் / Short Definition: Haran
ஆரான் - ஆண்பால் பெயர்ச்சொல்
"மலைவாசி"
Haran = "mountaineer"
1. தேராகுவின் இளைய குமாரன் - ஆபிரகாமின் சகோதரன்
2. லேவியன் - கெர்சோன் புத்திரன்
3. காலேபின் குமாரன் - எப்பாளுக்குப் பிறந்தவன்
4. மெசொப்பொத்தோமிபாவிலுள்ள ஓரிடம் - ஆபிரகாம் ஊரிலிருந்து இந்த இடத்திற்கு வந்தார்.
ஆங்கில மூலம் / Original in English: Perhaps from H2022; mountaineer; Haran, the name of two men: - Haran.
Cognate: H2029, H2030, H2032, H2033, H2036, H2037, H2038, H2039