H2043 - הֲרָרִי - Hărârîy - hah-raw-ree' - Hararite
மூல வார்த்தை / Original: הֲרָרִי
எழுத்துமாற்றம் / Transliteration: Hărârîy
ஒலிபெயர்ப்பு / Phonetic: hah-raw-ree'
சுருக்க விளக்கம் / Short Definition: Hararite
ஆராரியன் - ஆண்பால் பெயர்ச்சொல்
"மலைவாசி"
Hararite = "mountain dweller"
1. ஆரார் ஊரில் வசிக்கிறவர்கள் அல்லது ஆராரின் சந்ததியார்
2. ஆகே தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவன்
3. சம்மா - தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவன்
4. சாரார் - அகியாமின் தகப்பன் - தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவன்
ஆங்கில மூலம் / Original in English: Apparently from H2042; a mountaineer: - Hararite.
Cognate: H2022, H2042, H2043, H2044, H2047