H2057 - וַנְיָה - Vanyâh - van-yaw' - Vaniah
மூல வார்த்தை / Original: וַנְיָה
எழுத்துமாற்றம் / Transliteration: Vanyâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: van-yaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Vaniah
வனியா - ஆண்பால் பெயர்ச்சொல்
"கர்த்தர் துதிக்குப் பாத்திரர்"
Vaniah = "Jehovah (Yahweh) is praise"
பானியின் குமாரர்களில் ஒருவன் - அந்நிய ஸ்திரீயை விவாகம் பண்ணியவன் - எஸ்றாவின் காலத்தைச் சேர்ந்தவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Perhaps for H6043; Vanjah, an Israelite: - Vaniah.