H2077 - זֶבַח - zebach - zeh'-bakh - Offer
மூல வார்த்தை / Original: זֶבַח
எழுத்துமாற்றம் / Transliteration: zebach
ஒலிபெயர்ப்பு / Phonetic: zeh'-bakh
சுருக்க விளக்கம் / Short Definition: Offer
பலி, யாகம் தகனபலிகள், செலுத்துதல், கொழுமையான பதார்த்தங்கள் - ஆண்பால் பெயர்ச்சொல்
sacrifice
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H2076; properly a slaughter, that is, the flesh of an animal; by implication a sacrifice (the victim or the act): - offer (-ing), sacrifice.