H212 - אֹופָן - ʼôwphân - o-fawn' - Wheel
மூல வார்த்தை / Original: אֹופָן
எழுத்துமாற்றம் / Transliteration: ʼôwphân
ஒலிபெயர்ப்பு / Phonetic: o-fawn'
சுருக்க விளக்கம் / Short Definition: Wheel
உருளை, சக்கரம் - ஆ.பெ.
a wheel
1. இரதத்தின் சக்கரம்
2. எசேக்கியேலின் தரிசனத்தில் காணப்பட்ட சக்கரம்
3. சாலொமோனின் தேவாலயத்தின் அடிப்பகுதியிலுள்ள சக்கரங்கள்
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From an unused root meaning to revolve; a wheel: - wheel.