« Back to word list

H2127 - זִיעַ - Zîyaʻ - zee'-ah - Zia

மூல வார்த்தை / Original: זִיעַ

எழுத்துமாற்றம் / Transliteration: Zîyaʻ

ஒலிபெயர்ப்பு / Phonetic: zee'-ah

சுருக்க விளக்கம் / Short Definition: Zia

சீகா - ஆண்பால் பெயர்ச்சொல்

"குழப்பம்"

Zia="tumult"

காத்தியன் - பாசானில் குடியிருந்தவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H2111; agitation; Zia, an Israelite: - Zia.

Cognate: H2111, H2113, H2127, H2189

« Prev 2127 / 8674 Next »