H2133 - זֵיתָן - Zêythân - zay-thawn' - Zethan
மூல வார்த்தை / Original: זֵיתָן
எழுத்துமாற்றம் / Transliteration: Zêythân
ஒலிபெயர்ப்பு / Phonetic: zay-thawn'
சுருக்க விளக்கம் / Short Definition: Zethan
சேத்தான் - ஆண்பால் பெயர்ச்சொல்
ஒலிவமரம், ஒலிவமரத்தின் பழக்கமுடையவர்
Zethan = "olive"
பில்கானின் குமாரன் - பென்யமீன் கோத்திரத்தான்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H2132; olive grove; Zethan, an Israelite: - Zethan.
Cognate: H2086, H2087, H2102, H2121, H2128, H2129, H2130, H2132, H2133, H5138